நிரம்பி வழியும் கழிவுநீர்

Update: 2022-08-30 15:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ் சாலை ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள கால்வாய் நிரம்பி வழிகிறது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுவதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் இந்த சாலையை கடந்து செல்லும்போது அவர்களுக்கு எளிதில் நோய்தொற்று ஏற்பட வழி வகுக்கிறது. கழிவுநீர் பிர்ச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்