சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-30 14:59 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் திருநீர் மலை செல்லும் சாலை பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் வரை சாலை சேதமடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் சேதமடைவது வாடிக்கையாகி வருகிறது. சாலை குண்டும் குழியுமாக காட்சி தருவதால் மழை காலத்தில் மழைநீர் தேங்கி சாலையில் பயணம் செய்யும் மக்களை சிரமத்தில் ஆழ்த்துகிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்