சாலையில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-08-30 14:57 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் சங்குசாபேட்டை தெருவில் உள்ள சாலையில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. தினமும் கொட்டப்படும் குப்பைகளால் அந்த பகுதியே அலங்கோலமாக காட்சி தருகிறது. மேலும் அந்த குப்பைகளோடு பிளாஸ்டிக் குப்பைகளும் சேர்ந்து உள்ளதால் அவை கால்நடைகளுக்கு உணவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. குப்பைகள் சாலையில் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை தேவை.

காஞ்சீபுரம் மாவட்டம் சங்குசாபேட்டை தெரு

மேலும் செய்திகள்