மழை நீர் தேக்கம்

Update: 2022-08-30 14:55 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் சர்வதீர்த்த மேல் தெருவில் மழைநீர் தேங்கி உள்ளது. நீண்ட நாட்களாக மழைநீர் அகற்றப்படாமலே இருப்பதால் அந்த இடமே கொசுக்களின் இருப்பிடமாக மாறி வருகிறது. எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்