சாலையில் ஒடும் கழிவுநீர்

Update: 2022-08-30 14:48 GMT

மணலி பகுதியிலுள்ள திருவள்ளுவர் தெரு ரேஷன் கடை எதிரே கழிவுநீர் கால்வாய் நிரம்பி கழிவிநீர் சாலையில் ஓடுகிறது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் சாலையே தெரியாத அளவுக்கு கழிவுநீர் சாலை முழுவதும் பரவிவிடும். கழிவுநீர் அகற்றும் வாரியம் விரைவில் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்