மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2022-08-30 14:45 GMT

ஆதம்பாக்கம் அரக்கோணம் வழியே தனியார் பள்ளி செல்லும் சாலைஆதம்பாக்கம் அரக்கோணம் வழியே தனியார் பள்ளி செல்லும் சாலையில் வெற்றிடம் ஒன்று உள்ளது. இந்த வெற்றிடமானது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மேலும் மாலை நேரங்களில் மதுப்பிரியர்கள் மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த இடமே மது பாட்டில்களால் நிரம்பி உள்ளது. மேலும் பெண்கள் இந்த பகுதியில் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்