தீர்வு வேண்டும்

Update: 2022-08-30 14:44 GMT

சென்னை திரு.வி. நகர் மங்களபுரம் புதியவை மாநகர் 9-வது தெருவில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. தினசரி தேங்கும் கழிவுநீரால் அந்த பகுதியே அசுத்தமாக மாறி வருகிறது. எனவே அந்த பகுதி மக்களின் நலன் கருதி தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்