தாம்பரம் பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா நகர். கண்ணதாசன் தெரு, துரைசாமி தெரு, திருவள்ளுவர் தெருவில் சீரான சாலை வசதி இல்லை. இதனால் சாலையானது குண்டும் குழியுமாக இருப்பதோடு கழிவுநீர் தேங்குவதற்கு ஏதுவாகவும் சாலை இருக்கிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மேற்கூறீய பகுதிகளில் சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.