தாம்பரம் சின்மயா காலனி ராஜகீழ்பாக்கம் பொன்னியம்மன் கோவில் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் இருக்கும் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகவே இந்த பிரச்சினை இருப்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து கால்வாயை சுத்த படுத்த வேண்டுகிறோம்.
தாம்பரம் சின்மயா காலனி ராஜகீழ்பாக்கம் பொன்னியம்மன் கோவில் எதிரே