பழுதடைந்த மின்விளக்குகள்

Update: 2022-08-29 15:01 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப் பழமையான கோவில் திருக்கழுக்குன்றம் மலைக்கோவில். இந்த கோவிலை சுற்றியுள்ள விளக்குகள் இரவு நேரத்தில் பிரகாசமாக எரிவதுண்டு. ஆனால் கடந்த ஒரு வருடமாக மலைக்கோவில் விளக்குகள் இரவு 11 மணிக்கு மேல் எரிவதில்லை. கோபுரத்தின உச்சியில் உள்ள ஒரு விளக்கு மட்டுபே எரிகிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கோவிலில் உள்ள அனைத்து விளக்குகளும் எரிவதற்கு வழி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.த்தில் மிகப் பழமையான கோவில் திருக்கழுக்குன்றம் மலைக்கோவில். இந்த கோவிலை சுற்றியுள்ள விளக்குகள் இரவு நேரத்தில் பிரகாசமாக எரிவதுண்டு. ஆனால் கடந்த ஒரு வருடமாக மலைக்கோவில் விளக்குகள் இரவு 11 மணிக்கு மேல் எரிவதில்லை. கோபுரத்தின உச்சியில் உள்ள ஒரு விளக்கு மட்டுபே எரிகிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கோவிலில் உள்ள அனைத்து விளக்குகளும் எரிவதற்கு வழி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்