சாலையில் கசியும் கழிவுநீர்

Update: 2022-08-29 14:52 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் சாந்தாலீஸ்வரர் கோவில் தெரு பகுதியில் இருக்கும் சாலையில் கழிவுநீர் தேங்கி வருகிறது. பாதாள சாக்கடை கால்வாயிலிருந்து கசியும் கழிவுநீர் சாலையில் தேங்குவதோடு இல்லாமல் சாலை முழுவதும் பரவி வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் மக்கள் சிரமப்படும் சூழல் அமைகிறது. கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்