காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியிலுள்ள சாலை ஓரத்தில் இருக்கும் மழைநீர் வடிகால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மழை காலம் வர இருப்பதால் விரைவில் வடிகால்வாயை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோர்க்கை நிறைவேற்றப்படுமா?