சாலை மோசம், மக்கள் அவதி

Update: 2022-08-29 14:42 GMT

சென்னை முகலிவாக்கம் மதனந்தபுரம், சந்தோஷ் நகர் பகுதியிலுள்ள சாலை வழியாக கனரக வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் அதிகமாக சென்று வருகிறது. இந்த சாலையானது மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. பள்ளி வாகனங்கள் செல்லும் சாலை என்பதால் விரைவில் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்