பெரம்பூர், நெல் வயல் சாலை, குமாரசாமி தெருவில் பட்டுப்போன மரம் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே மரக்கிளைகள் உடைவதும், சாலையில் விழுவதும் வாடிக்கையாகி வருகிறது. சில நேரங்களில் மரக் கிளைகள் சலையில் பயணிப்பவர்களின் மீதும் விழுந்து விடுகிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பட்டுப்போன மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.