போக்குவரத்து நெரிசல்

Update: 2022-08-29 14:34 GMT

கொளத்தூர் பஸ் நிலையம் அருகே தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளி அருகே உள்ள சாலையில் மழை நீர் வடிகால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் தினமும் இந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்களுக்கு கால விரயம் ஏற்படுவதோடு விபத்துக்களும் ஏற்படுகின்றன. எனவே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்த தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்