மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2022-08-28 14:48 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம், அகரம் மெயின் ரோடு திருவஞ்சேரி, அப்துல்கலாம் தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் மழைநீர் செல்ல வழியும் இல்லை, துர்நாற்றம் நீங்க தீர்வும் இல்லை. நோய்தொற்று ஏற்படும் முன்பு பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்