காஞ்சீபுரம் மாவட்டம் அருந்ததியர் பாளையம் பகுதியில் அதிகமான குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்தநிலையில் இந்த பகுதியில் உள்ள சாலை முழுவதும் பொது மக்கள் நடமாடவே முடியாத அளவுக்கு கழிவுநீர் நீர் தேங்கி தூற்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து தேங்கி இருக்கும் கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும்.காஞ்சீபுரம் மாவட்டம் அருந்ததியர் பாளையம்