சென்னை அம்பத்தூரில் உள்ள அம்பத்தூர் காவல் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் வரை உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் வேலைக்கு செல்பவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். எனவே மேற்கூறிய சாலையை விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை அம்பத்தூ