சாலையில் பள்ளம்

Update: 2022-08-28 14:34 GMT

சென்னை அடையாறு பெசன்ட் நகர் எல்லையம்மன் கோவில் பகுதியில் உள்ள சாலையின் நடுவே பள்ளம் விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. இந்த சாலை இருக்கும் பகுதியில் மீன் மார்க்கெட் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதால் விரைவில் இந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்