கால்வாய் சுத்தப்படுத்தப்படுமா?

Update: 2022-08-28 14:34 GMT

சென்னை பழைய பல்லாவரம் திருத்தணி நகரில் 10 தெருக்களுக்கும் மேல் இருக்கின்றன. இந்த தெருவில் இருந்து வரும் கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் அந்த கால்வாய் பகுதியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவு நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வார வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்