தீர்வு கிடைக்குமா?

Update: 2022-08-27 14:51 GMT

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் விபத்து மற்றும் தற்கொலை மூலம் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து தருவார்கள். மேலும் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதை கண்டறிய 5 வகையான உடல் உறுப்புகளை எடுத்து ரசாயண பரிசோதனைக்கு அனுப்புவார்கள். ஆனால் கடந்த 2 மாதங்களாக பலரின் உடல் உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு எடுத்துச் செல்லாமல் அப்படியே தேங்கி நிற்கின்றன. இதற்கு உடனடி தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்