சேதமடைந்த மின்சார கேபிள்

Update: 2022-08-27 14:47 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியில் உள்ள முத்தமிழ் நகர், பாலகிருஷ்ணன் தெருவில் பூமிக்கு அடியில் செல்லும் மின்சார கேபிள் சேதமடைந்து உள்ளது. சில நேரங்களில் கேபிள் வயரில் இருந்து நெருப்பு பொறிகள் பறக்கின்றன. இதனால் அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சப்படுகிறார்கள். எனவே உடனடியாக கேபிள் வயரை மாற்றுவதற்கு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்