காஞ்சீபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள ராஜாஜி மார்க்கெட் பின்புறம் உள்ள சாலையில் காய்கறி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கிறது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிவுகள் கொட்டப்படுவதை நடவடிக்கை எடுக்க வேண்டும்.