ஆபத்தான பாதாள சாக்கடை

Update: 2022-08-27 14:31 GMT

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சின்ன மார்க்கெட் நாராயணப்பன் தெருவில் உள்ள பாதாள சாக்கடை ஆபத்தான நிலையில் உள்ளது. மூடி இல்லாமல் திறந்த நிலையில் இருக்கும் பாதாள சாக்கடையை தற்காழிகமாக கம்பு வைத்து மூடி வைத்துள்ளனர். மனிதர்களோ கால்நடைகளோ அதில் விழுந்துவிட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பாதாள சாக்கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்