கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

Update: 2022-08-27 14:31 GMT

சென்னை போரூர் லட்சுமி நகர் 10-வது குறுக்கு தெரு பகுதியிலுள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மழை காலங்களில் மழைநீர் வீட்டுக்குள் தேங்கி விடுவதால் இப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்