தாமதம் ஏன்?

Update: 2022-08-27 14:23 GMT

சென்னை விருகம்பாக்கம் தாங்கல் தெருவில் மழை நீர் வடிகால்வாய் அமைப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்திலேயே நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துக்கள் ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே விரைவில் வடிகால்வாய் அமைக்கும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்