பொதுமக்கள் கோரிக்கை

Update: 2022-08-26 14:51 GMT

மண்ணிவாக்கம் பகுதியிலிருந்து வட்டாட்சியர் அலுவலகம், மறைமலைநகர் தொழிற்பேட்டை, மகேந்திரா சிட்டி தொழிற்பேட்டை, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் வரை சென்று வருவதற்கு 3 பஸ்களை மாறி செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் கால விரயம் ஏற்படுவதோடு உடல் அலைச்சலும் ஏற்படுகிறது. எனவே மேற்கூறிய பகுதிகளுக்கு சென்று வர ஒரே பஸ் சேவை கிடைத்திட வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்