தீர்வு கிடைக்குமா?

Update: 2022-08-26 14:51 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் குடிநீர் விநியோகம் குறைவாகவே செய்யப்படுகிறது. இதனால் அனைத்து மக்களுக்கும் குடிநீர் விநியோகம் சீராக கிடைப்பதில்லை. எனவே குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய பாலாற்று கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர்

மேலும் செய்திகள்