பயணிகள் அவதி

Update: 2022-08-26 14:50 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காமல் கொஞ்சம் தள்ளி போய் நிற்கிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஓடி சென்று பஸ் ஏறி விடுகிறார்கள். ஆனால் பெண்களால் ஓடி சென்று ஏற முடியாமல் அடுத்த பஸ்சுக்காக காத்திருக்கும் சூழல் தான் அமைகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அனைத்து பஸ்களும் பஸ் நிறுத்தத்தில் நிற்பதற்கு வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்