பொதுமக்கள் வேண்டுகோள்

Update: 2022-08-26 14:35 GMT

சென்னை அடையாறு , பெசன்ட் நகர், இந்திரா நகர் , கஸ்தூரி பாய் நகர் ஆகிய இடங்களில் தபால் பெட்டி உள்ளது. அவற்றில் தபால் எடுக்கப்படும் நேரம் குறிப்பிடப்படாததால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே தபால் பெட்டிகளில் தபால் எடுக்கப்படும் நேரம் குறிப்பிடப்பட வேண்டும். இது குறித்து உடனடியாக தபால்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்