சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-26 14:33 GMT

சென்னை அயம்பாக்கம் பகுதியில் உள்ள வாட்டர் டேங் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. மழை பெய்தால் குட்டைகளில் நீர் தேங்குவது போல் சாலையில் நீர் தேங்குகிறது. இதனால் சாலையில் நடப்பதற்கே சிரமமாக இருக்கிறதென்றால் வாகனத்தில் செல்பவர்களின் நிலைமை இன்னும் மோசம். எனவே சேதமடைந்த சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்