சிரமத்தில் பயணிகள்

Update: 2022-08-26 14:32 GMT

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலிருந்து சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் செல்ல சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையிலுள்ள தானியங்கி படிகட்டானது கடந்த 3 நாட்களாக இயங்காமல் உள்ளது. இதனால் பெண்கள், முதியோர்கள் என பலரும் அவதிக்குள்ளாகிறார்கள். தானியங்கி படிகட்டுகள் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்