சென்னை பாலவாக்கம் ஜீவரத்தினம் நகர் 2-வது தெருவில் கழிவுநீர் சாலையில் வழிந்து செல்கிறது. இத்னால் அப்பகுதி முழுவதும் துற்நாற்றம் வீசுவதோடு போக்குவரத்திற்கும் இடையூராக இருந்து வருகிறது. மேலும் மின்சார வயர்களும் சேதமடைந்து உள்ளதால் உயிர்சேதம் அடையவும் வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.