சேதமடைந்த கழிவறை

Update: 2022-08-25 14:09 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கீழக்கரணை பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை தற்போது மிகவும் சேதம் அடைந்து மோசமான நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த கழிப்பறை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்