செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப் பெருமாள் கோயில் ரெயில்நிலையம் நடைமேடை-1ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் உள்ளது. அந்த குழாய் தற்போது தண்ணீர் வராமல் வெறும் காட்சி பொருளாகவே காட்சியளிக்கிறது. இந்த குழாயை பொதுமக்கள் பயண்பாட்டிற்க்காக தண்ணீர் வசதி செய்து தர ரெயில்வே நிர்வாகம் முன்வரவேண்டும்.