குப்பைகள் அகற்றப்படுமா ?

Update: 2022-08-25 14:05 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கீழக்கட்டளை சக்திநகர் முதல் தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் மழை நீர் மற்றும் கழிவு நீர் ஒன்று சேர்ந்து குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அங்கு சேர்ந்து வரும் குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் அசுத்தமாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்