விளம்பர பலகையால் ஆபத்து

Update: 2022-08-24 14:36 GMT

சென்னை புத்தகம் தாங்கல் ஏரி கரையில் அனுமதி இல்லாமல் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் விளம்பர பலகையை பார்த்துக்கொண்டே செல்வதால் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் இது போன்ற விளம்பர பலகைகளை சாலை ஓரத்தில் வைப்பதை தடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கொரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்