சாலையில் திரியும் கால்நடைகள்

Update: 2022-08-24 14:34 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நகர் பகுதியில் உள்ள சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கும், உணவு தானியங்கள் பாழாகும் நிலை ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. பிரச்சினையை சரி செய்ய வழி என்னவோ?

மேலும் செய்திகள்