செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தி பஜாரில் உள்ள ஏ.டி.ம். எதிரே உள்ள சாலையில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி தருகிறது. நேற்று 5 நிமிடம் பெய்த மழைக்கே தண்ணீர் தேங்குகிறது என்றால், பெரிய மழை பெய்தால் என்ன ஆகுமோ! சாலையை சரி செய்து மழைநீர் தேங்குவதற்கு நிரந்தர தீர்வு வேண்டும்.