நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-08-24 14:31 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் உள்ள ஜே.ஜே. நகர் எம்.ஜி.ஆர். தெருவில் கள்ளதனமாக மது விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணிவரை விற்கபடுவதால் அந்தவழியாக வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் அவதிக்குள்ளாகிறார்கள். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்