காய்கறி மார்கெட் வேண்டும்

Update: 2022-08-24 14:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள மக்கள் காய்கறி வாங்க தினமும் பல கிலோமீட்டர் பயணம் செய்து வருகிறார்கள். ஆகவே மறைமலைநகர் நகராட்சி பகுதிகளில் புதியதாக காய்கறி மார்க்கெட் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்