குப்பை மேடு

Update: 2022-08-24 14:19 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சோளிங்கர் சாலையில் தபால் நிலையத்திற்கு எதிரே காவலர் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு முன்னால் குப்பை கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சி தருகிறது. இவற்றை அகற்ற சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்