மேற்கூரை இல்லாத நிழற் குடை

Update: 2022-08-24 14:17 GMT

திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த பயணிகள் நிழற்குடையானது மேற்கூரை இல்லாமல் உள்ளது. இதனால் நிழற் குடையில் நிற்பதும் ஒன்று தான், சாலையில் நிற்பதும் ஒன்று தான் என்று எண்ணி மக்கள் சாலையிலேயே நின்று விடுகிறார்கள். நிழற்குடைக்கு மேற்கூரை கிடைக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்