கழிவுநீர் தேக்கம்

Update: 2022-08-24 14:14 GMT

வட சென்னை தாஷா மக்கான் ஸ்டாரன்ஸ் சாலையில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் படையெடுப்பிற்கு வழி வகுக்கிறது. இந்த இடத்தில் பெரும் அளவில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் இந்த சாலையில் நடந்து செல்லும்போது எளிதில் நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளதால் விரைவில் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்