வெயிலில் காயும் பயணிகள்

Update: 2022-08-24 14:13 GMT

சென்னை எம்.அப்.எல். கூட்டு ரோடு நான்கு வழிச்சாலையில், எம்.எப்.எல். முதல் திருவொற்றியூர், மணலி, மீஞ்சூர், பெரம்பூர் செல்லும் பஸ்கள் இங்கு நின்று செல்வது வழக்கம். இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பெண்கள், முதியவர்கள் நீண்ட நேரம் வெயிலில் நிற்கும் சூழல் ஏற்படுகிறது. மழை காலம் நெருங்கி வருவதால் விரைவில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்