குடிநீர் தொட்டியை ஆக்கிரமிக்கும் புதர்கள்

Update: 2022-08-23 14:58 GMT

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொற்பனங்கரனை பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை சுற்றி புதர்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் இரவு நேரங்களில் பாம்பு போன்ற விஷ பூச்சுகள் அதிகமாக உலாவுகின்றன. புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்