செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், கண்ணிவாக்கம் கிராமம் குந்தன் நகரில் இருந்து வெளியில் செல்லும் சாலை கொட்டமேடு முதல் கூடுவாஞ்சேரி வரை செல்லும் சாலையோடு இணைகிறது. முச்சந்திப்பான இந்த சாலையில் எந்தவித தடுப்பும் இல்லாததால் விபத்து ஏற்படும் சூழல் அமைகிறது. எனவே தடுப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.