பள்ளமும் பிரச்சினையும்

Update: 2022-08-23 14:56 GMT

மதுராந்தகம் அடுத்த பொலம்பாக்கம் கிராமத்தில் மதுராந்தகத்திலிருந்து சூணாம்பேடு செல்லும் சாலையின் நடுவே, பல மாதங்களுக்கு முன்பு பள்ளம் ஏற்பட்டது. பள்ளம் சீரமைக்கப்படாததால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், விபத்துக்குள்ளாவது அடிக்கடி நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி பள்ளத்தை சீரமைக்க சம்பந்தபட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்