மூடி எங்கே?

Update: 2022-08-23 14:41 GMT

வேலச்சேரி நியூ செக்ரட்டேரியட் காலனி 3-வது தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாய் மூடி இல்லாமல் திறந்த நிலையில் இருக்கிறது. கடந்த 20 நாட்களாகவே திறந்திருக்கும் வடிகால்வாயில் யாரேனும் விழுந்து விடுவார்களோ? என்று அச்சமாக இருக்கிறது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு வடிகால்வாய்க்கு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்