வில்லிவாக்கம் பகுதியில் (பஸ் டிப்போ) கார்பரேஷன் பள்ளி அருகே நான்கு முனை சந்திப்புல் மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஒரு மாதம் நிறைவடைந்த பின்பும் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமலே உள்ளது. இதனால் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதற்கு வழி வகுக்கிறது. பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?